வெஸ்லி ஆலயம் மெல்போர்ன்

148,லான்ஸ்டேல் தெரு


வெஸ்லி ஆலயம்


சபை மக்கள்

வெஸ்லி ஆலயம் மெல்போர்னின் மத்தியில் அமைந்துள்ளது.

இங்கு மாணவர்கள், பார்வையாளர்கள்,இடம் மாறியவர்களை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

பல நாடுகளிலிருந்து வரும் மக்கள் கடவுளை ஆராதிக்க இங்கு வருகிறார்கள்.

ஆலய ஆராதனை நேரம்:
11 a.m காலை
7 p.m மாலை

Rev.டக்ளஸ் மில்லர் அவர்கள் சபைகுருவாக பணியாற்றிவருகிறார்கள்.
ஒவ்வொருஆரதனையிலும் வேதாகமத்தை பின்பற்றி விளக்குகிறார்கள்.

ஒவ்வொரு ஆராதனை முடிவிலும் காப்பி அல்லது தேநீர் அருந்த அழைக்கபடுகிறிர்கள் மற்றும் மற்ற மக்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது.

நீங்கள் மெல்போனை பார்வையிட வரும்பொழுது எங்களைச் சந்திக்க வருவீர்கள் என்று நம்புகிறோம்

ஆலய ஆராதனைகள் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு இரண்டாவது ஞாயிற்று கிழமை காலை ஆராதனையில் பாடகர் குழுவினர் உயர் தரமான இன்னிசையை வழங்குகிறார்கள்.

1858 இல் இந்த அழகான ஆலயம் கட்டப்பட்டது.

இது ஆஸ்திரேலியாவினுடைய ஓன்று சேர்க்கப்பட்ட ஆலயத்தினுடைய ஒரு ஆலயமாக இருக்கிறது . மூன்று புரோட்டஸ்டன்ட் ஆலயம் இணைக்கப்பட்டபொழுது 1977 இல் உண்டாக்கப்பட்டது

.சந்தோஷ் குமார்,டேப்னி ஜாய்பெல் :

"நாங்கள் மூன்று வருடமாக இந்த ஆலயத்துக்கு வந்து கொண்டு இருக்கிறோம். .இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாக பழகுகிறார்கள்."

நீங்கள் ஆங்கிலம் பேச படித்துக்கொண்டு இருக்கிறீர்களா ?

ஒவொரு வியாழக்கிழமை மக்கள் கூட்டமாகச் சேர்ந்து ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஆங்கிலத்தில் புலமைப் பெற்றவர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த கூடுகை இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்பப்படுகிறவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்.

இந்த கூடுகை ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் நண்பகல்வரை மற்றும் மதியம் 2 மணிமுதல் 4 மணிவரை   நடைபெறுகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெறாது.

இந்த கூடுகை ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள ஓல்ட் ஸ்கூல் பில்டிங் இல் நடைபெறுகிறது


Some Indian members

Valid HTML 4.01 Strict

corner